Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 872 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:46 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று சென்செக்ஸ் உச்சத்திற்கு சென்றது என்றே கூறலாம். இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் உயர்ந்தது என்பதால் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 53823.36  என்ற நிலையில் முடிந்தது
 
அதேபோல் நிஃப்டி இன்று ஒரே நாளில் 245.60 புள்ளிகள் உயர்ந்தது என்பது இன்றைய வர்த்தக முடிவில் 16130.75  புள்ளிகளில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது என்பதும் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் மீண்டு வருவதை அடுத்து பொருளாதாரமும் எழுச்சி பெற்று உள்ளதால் பங்குச் சந்தையும் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments