Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு ஒத்தி வைப்பு: செப்டம்பர் இறுதியில் நடத்த திட்டம்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (20:27 IST)
மருத்துவம் படிக்க நுழைவுத்தேர்வு ஆக இருக்கும் நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடத்த திட்டமிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
ஜூலையில் நடைபெற திட்டமிட்டிருந்த நீட் மற்றும் ஜெஈஈ மெயின் பெயர்களை ஒத்தி வைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகவும் இந்த தேர்வுகளை வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு வகையான தேர்வுகள் இந்தியா முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன 
 
ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நீட் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments