Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு ரத்து இல்லை: திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (14:08 IST)
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மூன்றாவது அலையை காரணம் காட்டி நீட் தேர்வு ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என திமுக எம்பி கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார் 
 
கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளிக்கும்போது நீட் தேர்வை ரத்து செய்ய திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டார்
 
திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும் என்றும் மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே இந்த ஆண்டு நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் மாணவர்கள் அதற்கு தயாராக வேண்டும் என்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments