மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இரண்டாவது முறையாக நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் ஆண்டுப் பொதுக்கூட்டம் வரும் 24 ஆம் தேதி கூடுகிறது.
எனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுகு பிசிசிஐ பிரதிநிதியாக ஜெய்ஷா தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது. மேலும் இந்த கவுன்சிலிங்கில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.