Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி எஸ் டி வரிக்குள் பெட்ரோல், டீசல்… விவாதிக்க தயாராக இருக்கிறோம் –நிர்மலா சீதாராமன் பேச்சு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:18 IST)
அடுத்த மக்களவை கூட்டத்தொடரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது தொடர்பாக விசாரிக்க தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நோக்கி உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசின் அதிகப்படியான வரியேக் காரணம் எனவும் அவற்றின் மீதான வரியை ஜி எஸ் டிக்குள் கொண்டுவரவேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன் ’அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை விவாதிக்கத் தயாராகவே இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments