Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NSDL அதிகாரிக்கு வாட்டர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்த நிர்மலா சீதாராமன்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (09:29 IST)
NSDL அதிகாரிக்கு வாட்டர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்த நிர்மலா சீதாராமன்!
NSDL  அதிகாரி மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வாட்டர் பாட்டில் கொண்டு வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்று டெல்லியில் NSDL ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் NSDL மேனேஜிங் டைரக்டர் பத்மஜா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்
 
இதனை அடுத்து தனக்காக கொடுக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை உடனடியாக எடுத்துக்கொண்டு மேடை ஏறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுத்தார்
 
இதனால் ஆச்சரியம் அடைந்த NSDL மேனேஜிங் டைரக்டர் பத்மஜா அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments