Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? நிர்மலா சீதாராமன் பதில்

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (06:31 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த சில நாட்களாக உயரவில்லை என்றாலும் ஏற்கனவே மிக அதிகமாக உயர்ந்து விட்டதால் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும் என்ற கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார் 
 
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் அவ்வாறு பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி கொண்டு விட்டால் கண்டிப்பாக பெட்ரோல் டீசல் விலை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஒருசில திருத்தங்களுடன் மக்களவையில் நேற்று நிதி மசோதா நிறைவேறியது என்றும், கடந்த ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகை ஆண்டுக்கு 2.5 லட்சமாக லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததால் அதன் மீது விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த வரம்பு தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக உள்நாட்டு தொழில்களுக்கு உதவும் உதவி செய்வதற்காக குறிப்பாக சிறு குறு தொழில் நிறுவனங்கள் இந்த வரிகள் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments