Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.வில் இணைந்த ஜே.டி.யூ. டையூ டாமன் உறுப்பினர்கள்: முதல்வர் நிதிஷ்குமார் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:16 IST)
சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி, தேஜஸ்வி கட்சியுடன் இணைந்து ஆட்சிஅமைத்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் திடீரென நிதிஷ்குமாரின் கட்சியில் இருந்த டையூ டாமன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது நிதிஷ்குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியின் சில  எம்எல்ஏக்கள் மற்றும் மணிப்பூரில் உள்ள எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது டையு, டாமனில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments