Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்: இன்று பதவியேற்பு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 160 எம்எல்ஏக்களின் ஆதரவு கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இன்று மீண்டும் ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் கவர்னரிடம் கோரிக்கை வைப்பார் என்றும் இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு ஆதரவு தரும் ஆர்.ஜே.டி. கட்சியின் தேஜஸ்வி துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக இன்று பதவியேற்க இருப்பதை அட்த்து பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments