Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில சட்டமன்ற தேர்தல்: 2 மாநிலங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:38 IST)
நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கர், மிசோரம்  ஆகிய இரண்டு மாநிலங்களில்  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

மிசோரமில் 40 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 சட்டப்பேரவை  தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் வேட்புமனுவை தாக்கல் இன்று தொடங்குகிறது. மேலும் வேட்புமனு தாக்க செய்ய அக்டோபர் 20 கடைசி நாளாகும்

வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 21ம் தேதியும், மனுவை திரும்பப் பெற அக்டோபர் 23ம்  தேதியும் கடைசி நாளாகும்

முன்னதாக மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநில தேர்தல் நவம்பர் 25 என பின்னர் மாற்றப்பட்டது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஈபிஎஸ் உடன் விவாதத்திற்கு நான் தயார்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments