Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு.. இந்த முறை என்ன பிரச்சனை?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (18:55 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த முறை என்ன பிரச்சனை எழும் என்பது குறித்து இணையதளங்களில் பேசப்பட்டு வருகிறது. 
 
ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் ஏதாவது ஒரு பிரச்சனை எழுவது வழக்கமாக உள்ளது.  பிபிசி வெளியிட்ட  குஜராத் வன்முறை வீடியோ மற்றும் மணிப்பூர் வன்முறை வீடியோ ஆகியவை சரியாக நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் தான் வெளியானது. 
 
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடர் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 19 நாட்கள் நடைபெறும் என்ற கூட்டத்தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 
 
இந்த முறை நாடாளுமன்றம் கூடும்போது என்ன பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments