Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள் – முதல்வர் கண்டனம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (16:41 IST)
உத்தர பிரதேசத்தில் ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஜான்சி ரயிலில் மதமாற்றம் செய்வதாக சொல்லி இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களுடன் இருந்த இரண்டு பெண்களை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இறக்கிவிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் குற்றச்சாட்டு பொய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இது சம்மந்தமாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments