Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்.8 ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: மீண்டும் லாக்டவுனா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (17:00 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்பதும் அவருடைய ஆலோசனையில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனா அதிகரித்து வருவதால் ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பின் விரைவில் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அல்லது இரவு நேர ஊரடங்கு அல்லது முழு முடக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments