Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப்போவதில்லை: ராகுல்காந்தி உறுதி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:31 IST)
எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்து விட்டு திடீரென ராகுல்காந்தி டெல்லி சென்றதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார் 
இதனை அடுத்து அசோக் கெலாட், சசிதரூர் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments