Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்களுக்கு அன்பு காட்ட யாருமில்ல.. நீங்க அணியை காப்பாத்துங்க! – ராகுல் காந்தி அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:30 IST)
இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் மோசமாக விளையாடியது குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் கோலிக்கு ஆதரவாக ராகுல்காந்தி பேசியுள்ளார்.

உலககோப்பை டி20 போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் அதில் பங்கேற்ற இந்திய அணி தொடர்ந்து சொதப்புவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணி குறித்து பலரும் காட்டமான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோலிக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “மக்கள் வெறுப்பால் நிரப்பப்படுகிறார்கள், ஏனென்றால் யாரும் அவர்களுக்கு எந்த அன்பையும் கொடுக்கவில்லை. அவர்களை மன்னியுங்கள். அணியைப் பாதுகாக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments