Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்காப்பவர்களுக்கு ரூ.5000 வெகுமதி

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (19:23 IST)
இந்தியாவில் இனிந்தியாவில் இனிமேல் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ளதாவது: சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என்ற திட்டம்  அக்டோபர் 15 ஆம் தேதிமுதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments