Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதில் குடும்பத்துடன் சச்சின் சாமி தரிசனம் - வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (13:21 IST)
சமீபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.


 

 
முதலில், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இறங்கிய அவருக்கு, அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் அவர் அங்கிருந்து திருப்பதி சென்றார். அப்போது, தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பிரசாதம் அளிக்கப்பட்டது.
 
திருப்பதி கோவிலில் அவர் குடும்பத்தினருடன் நடந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments