Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானியா மிர்சாவின் தங்கை காதலிப்பது யாரை தெரியுமா?

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (07:05 IST)
இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து கொண்டிருக்கும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவரது தங்கை அனம் மிர்சாவும் ஒரு கிரிக்கெட் வீரரின் மகனை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகன் ஆசாத் என்பவரை அனம் மிர்சா காதலித்து வருவதாகவும், இந்த காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
அனம் மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஆசாத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருப்பது இந்த காதலை மேலும் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இருவரும் துபாயில் உள்ள மால் ஒன்றில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது
 
அனம் மிர்சா பேஷன் டிசைனராக இருக்கின்றார் என்பது ஆசாத் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்