Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மொழிகளில் அறிவியல் தொடர்பு மற்றும் விரிவாக்கம்(SCoPE)

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (21:57 IST)
விஞ்ஞான் பிரசார் ( அறிவியல் பிரசாரம்) என்ற அமைப்பு தோன்றி சுமார் 32 ஆண்டுகள் ஆகிறது.  இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையைச் சார்ந்தது ஆகும்.  இந்த அமைப்பு டோக்ரி, காஷ்மீரி, உருது, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடா, தமிழ், தெலுங்கு, பெங்காளி, நேபாளி, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்து அந்த மொழிகளில் தனது அறிவியல் மற்றும் அறிவுரைகளைப் பரப்பி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் பாஷா என்ற செயல்திட்டத்தின் கீழ் இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் விஞ்ஞான் பிரசார் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.

விஞ்ஞான் பாஷா விரைவில் இந்திய மொழிகளில் தனது அறிவியல் புத்தகங்கள்,மற்றும் கருத்துகளை வெளியிடவுள்ளது. இந்த கொரொனா காலசூழலில் விஞ்ஞான் பிரசாரின் புத்தகங்கள் ஆன்லைன் மூலம் விற்பனையாகி வருகிறது.

விஞ்ஞான்  பிரசார் இந்தியாவை முழுவதிலும் உள்ள மொழிகளில் வியாபித்து, இளைஞர்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில்  விஞ்ஞான் பிரசார் அமைப்பு செயல்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments