Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 6 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தை கடும் சரிவு

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (19:06 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை மிக மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 40,000 க்கும் மேல் இருந்த சென்சாக்ஸ் தற்போது 30 ஆயிரத்திற்கு வந்துவிட்டதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பங்குச் சந்தை ஓரளவு ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய பங்குச் சந்தைகள் சென்செக்ஸ் 2700 புள்ளிகள் நிப்டி 700 புள்ளிகள் குறைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் 
 
இன்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு 6 லட்சம் கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் உள்பட கமாடிட்டி பொருட்களின் விலையும் சரிந்து வருவதால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் வாங்க பிறக்கப்போகும் குழந்தையை விற்க விளம்பரம் கொடுத்த தாய்.. அதிரடி கைது..!

முடிவெட்ட ஆன்லைனில் ஆர்டர் செய்த நபர்.. ரூ.5 லட்சத்தை இழந்ததால் அதிர்ச்சி..!

தெலுங்கு மக்கள் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி விளக்கம்

நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் உடன் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்? வானதி சீனிவாசன்

'அமரன்’ படத்திற்கு வரிவிலக்கு.. மாணவர்களுக்கு இலவசம்.. வானதி சீனிவாசன் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments