Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோனை தொடர்ந்து அட்மிசன் போட்ட சின்சான்! – ஆன்லைன் அட்மிசனால் குழப்பம்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (13:10 IST)
சமீபத்தில் கல்லூரி ஒன்றின் அட்மிசன் பெயர் பட்டியலில் நடிகை சன்னி லியோன் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சின்சான் பெயரும் இடம்பெற்றுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் கல்லூரி அட்மிசன் பணிகள் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி ஒன்றின் அட்மிசன் மாணவர்கள் பெயர் பட்டியலில் நடிகை சன்னி லியோன் மற்றும் பாடகி நேஹா கக்கர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் பெயர் பட்டியலில் கார்ட்டூன் கதாப்பாத்திரமான சின்சான் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்க கல்லூரியின் ஆன்லைன் அட்மிசன் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுபோன்ற தவறுகள் நடந்திருப்பதாக கூறியுள்ள கல்லூரி நிர்வாகம், பட்டியலில் இருந்து சின்சான் பெயர் நீக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

கோவைக்கு விஜய் வருகை.. மேள தாளத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்..!

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

அடுத்த கட்டுரையில்
Show comments