Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடனான உறவை முறித்து கொண்ட சிவசேனா!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:31 IST)
29 ஆண்டுகாலம் பாஜவின் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா, தற்போது வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகிறது. தற்போது குஜராத் மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியுடன் சிவசேனா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
சமீப காலமாக சிவசேனா மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இன்று நடைபெற்ற சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
அதில், வரும் 2019ஆம் ஆண்டு சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக, சிவசேனா இடையேயான 29 ஆண்டுகால கூட்டணி முடிவு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments