Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து: நிதிஷ் குமார் பேட்டி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:34 IST)
மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து தருவோம் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்
 
 வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை மையமாக வைத்து இந்த தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அனேகமாக அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து தருவோம் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்துள்ளார்
 
 பாஜக அல்லாத கூட்டணி ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து தருவோம் என்றும் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments