Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்கு செல்லும் தேசவிரோதி ப.சிதம்பரம்: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (12:09 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு தேசவிரோதி என விமர்சனம் செய்து சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.


 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் காஷ்மீர் மக்கள் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை அமல்படுத்த விரும்புவதாகவும், சுயாட்சியையே காஷ்மீர் மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
 
மேலும், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார். அதோடு 2019 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாறும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
 
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துகளுக்கு பாஜக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சிதம்பரம் ஒரு தேசவிரோதி போல் பேசுகிறார். அவர் விரைவில் சிறைக்கு செல்வார். அப்போது காஷ்மீரிலிருந்து சிலர் அவருக்காக கண்ணீர் சிந்துவர் என்று விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments