Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதி ஆளுநராகலாம்… ஆனால் ஆளுநர்தான் – தமிழிசை கருத்து!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (10:43 IST)
தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் பாஜகவின் பதவிகளை ராஜினாமா செய்தார். இப்போது புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் ’நான் இப்போது 4 நாட்கள் புதுச்சேரியிலும், 3 நாட்கள் தெலங்கானாவிலும் என இருந்து சமமாக செலவிடுகிறேன். அரசியல் வாதி ஆளுநராகலாம். ஆனால் ஆளுநர்தான் அரசியல் செய்யக்கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments