Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு ஐபோன் தொழிற்சாலையை வாங்கும் டாடா.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (13:10 IST)
பெங்களூர் அருகே ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில் அந்த தொழிற்சாலையை டாடா குழுமம் வாங்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளன. 
 
டாடா நிறுவனம் கடந்து சில மாதங்களாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது என்பதை தெரிந்ததே. அந்த வகையில் பெங்களூர் அருகே தைவான் நாட்டிற்கு சொந்தமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வரும் நிலையில் அந்த ஆலையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இந்திய மதிப்பில் சுமார் 4950 கோடிக்கு டாடா வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மார்ச் 31ஆம் தேதி இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஏப்ரல் முதல் இந்நிறுவனம் டாடாவின் கைக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பத்தாயிரம் ஊழியர்கள் தற்போது பணி செய்து வரும் நிலையில் டாடா நிறுவனம் வாங்கி விட்டால் அந்த ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கி விட்டால் இந்தியாவில் அதிக ஐ போன் தயாரிக்கும் நிறுவனமாக டாடா குழுமம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments