Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை தரையில் தூக்கிப் போட்ட வாலிபர்.. பரவலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (17:41 IST)
கேரள மாநிலம் காசர்கோட்டு என்ற பகுதியில், ஒரு வாலிபர் வழியில் நின்ற சிறுமியை தூக்கி தரையில் போடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் காசர்கோடு என்ற மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் பகுதியில் ஒரு மதரசா உள்ளது.

இதன் அருகில் உள்ள சாலையில் நேறறு ஒரு 8 வயது சிறுமி நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், அந்த சிறுமியை கழுத்தைப் பிடித்துத் தூக்கி, அவரை கீழே தூக்கிப் போட்டார்.

இதில், அந்தச் சிறுமியின் வயிறு, உடலில் பல இடங்களிலும் காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து, சிறுமி தன் வீட்டில் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மதரசாவில் உள்ள சிசிடிவி காட்சியைக் கைப்பற்றி,  சிறுமியைத் தாக்கிய வாலிபர்  மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேண்டுதலுக்கு எண் 1ஐ அழுத்தவும்! மலேசியாவில் முதல் AI கடவுள்! - தரிசனத்திற்கு குவியும் மக்கள்!

திருப்பதி ரயிலில் 5 பெட்டிகளில் இருந்த பெண்களிடம் நகை கொள்ளை.. வடமாநில கொள்ளையர்களா?

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. மீண்டும் ரூ.72,000ஐ நோக்கி செல்வதால் அதிர்ச்சி..!

இருளில் மூழ்கிய ஸ்பெயின். பிரான்ஸ் நகரங்கள்! சைபர் தாக்குதல் காரணமா? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments