ஏர் இந்தியா விபத்து பற்றி விபத்துக்கு முன்னாடியே வந்த விளம்பரம்? - வைரலாகும் Co Incident!

Prasanth K
வெள்ளி, 13 ஜூன் 2025 (13:06 IST)

நேற்று மதியம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை போன்றே காலையில் வந்த செய்தித்தாள் விளம்பரத்தில் ஏர் இந்தியா விமானம் இடம்பெற்றிருந்த தற்செயல் நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 (போயிங் 787) விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இந்த கொடூர விபத்தில் 242 பேரில் 241 பேர் பரிதாபமாக பலியானார்கள். 

 

இந்த விபத்து மதியம் 1 மணிக்கு மேல் நடைபெற்றது. ஏர் இந்தியா விமானம் எப்படி விபத்திற்கு உள்ளாகி கட்டிடத்தின் மீது கிடந்ததோ அதே போன்ற வடிவமைப்புடன் அன்று காலையே வந்த Mid Day செய்தித்தாளில் ஒரு விளம்பரம் இடம்பெற்றிருந்த தற்செயல் நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

 

இதை நெட்டிசன்கள் பலரும் பரவலாக ஷேர் செய்து வரும் நிலையில், இது வேகமாக வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments