Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலியை தடியால் அடித்தே கொன்ற கிராம மக்கள்… பதறவைக்கும் வீடியோ

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (13:15 IST)
உத்தர பிரதேசத்தில் விவசாய நிலத்தில் புகுந்த பெண் புலியை, கிராம மக்கள் தடியால் அடுத்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பில்பித் மாவட்டத்தில், டியுரியா பகுதியில், காட்டிலிருந்து விவசாய நிலத்திற்குள் புகுந்த பெண் புலியை ஊர் மக்கள் தடியால் அடித்தே கொன்றனர். இந்த பதைபதைக்கவைக்கும் சம்பவத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவைக் குறித்து பலர், மனித தன்மையற்ற செயல் என்றும், அப்பாவி விலங்கினை அடித்தே கொல்வதை ஒரு போதும் ஏற்கமுடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments