Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் வரும் 23 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:00 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் பிரச்சித்தி பெற்றதால் இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை இது திறந்திருக்கும் எனவும், இதற்காக ரூ.300 விலையிலான டிக்கெட் வரும்  நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments