Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்றைய கொரோனா நிலவரம்: இன்று ஒரே நாளில் 702 பேர் பாதிப்பு

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (19:59 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
 
இந்த நிலையில் இன்று மட்டும் அம்மாநிலத்தில் 702 ஒரு பாசிட்டிவ் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட இது குறைவுதான் என்றாலும் கேரளா போன்ற சிறிய மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக கருதப்படுகிறது 
 
கேரளாவில் இன்று மட்டும் 702  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,727 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மேலும் கேரளாவில் 10,047 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும், இன்று கேரளாவில் 2 பேர் பலியானதை அடுத்து மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments