Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று திடீர் சரிவு: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (10:08 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் திடீரென சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 265 புள்ளிகள் சரிந்து 58935 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 17581 என்ற வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று திடீரென 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இன்று மாலைக்குள் பங்குச்சந்தை மீண்டு வர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments