Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமைக்கு இடமில்லை.. 8வது இடத்தில் மாஸ்டர்! – இந்த ஆண்டின் டாப் 10 ஹேஷ்டேகுகள்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (10:38 IST)
நடப்பு 2021ம் ஆண்டு இந்த மாதத்துடன் முடிய உள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிகம் ட்ரெண்டாக ஹேஷ்டேகுகளை ட்விட்டர் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளோடே தொடங்கிய இந்த 2021ம் ஆண்டு ஒமிக்ரான் பாதிப்புகளோடு இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த ஆண்டிலும் கொரோனா காரணமாக ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என முதல் பாதி மாதங்கள் ஓடினாலும், பிந்தைய மாதங்கள் ஓரளவு தளர்வுகள் கிடைத்ததால் பொது இடங்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டில் வைரலான சம்பவங்களின் அடிப்படையில் ட்விட்டரில் பல ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின. வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அடிக்கடி ட்ரெண்ட் செய்த வலிமை ஹேஷ்டேகுகள் உட்பட அடிக்கடி பல ஹேஷ்டேகுகள் வைரலாகின. அதில் அதிக ட்ரெண்டான முதல் 10 ஹேஷ்டேகுகள் விவரங்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இடத்தில் #Covid19 உள்ளது. இரண்டாம் இடத்தில் #FarmersProtest மற்றும் மூன்றாவது இடத்தில் #TeamIndia ஹேஷ்டேகுகள் உள்ளன. பெரும்பாலும் அரசியல், கொரோனா, பொருளாதாரம் சார்ந்து ட்ரெண்டான ஹேஷ்டேகுகளுக்கு நடுவே சினிமா தொடர்பாக 8வது இடத்தில் #Master இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments