Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியை களமிறக்கியும் தேறாத காங்கிரஸ்: உபி தேர்தல் கருத்துக்கணிப்பு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (16:19 IST)
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை பிரியங்கா காந்தியை களமிறக்கியும் அக்கட்சி 8 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜகவை அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது 
 
கடந்த தேர்தலில் 325 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்த பாஜக இந்த முறை 245 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் 30 தொகுதிகளும் சமாஜ்வாடி கட்சிக்கு 125 தொகுதிகளும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது
 
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 5 முதல் 8 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது எட்டா கனவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

அடுத்த கட்டுரையில்
Show comments