Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவையில் விசில் சத்தம்; பொறுமைய சோதிக்காதீங்க! – வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (12:06 IST)
மாநிலங்களவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 8 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது மாநிலங்களவை தொடங்கியுள்ள நிலையில் பேசிய வெங்கய்யா நாயுடு “அவையில் விசில் அடிப்பது, பதாதைகளை ஏந்தி அமளி செய்வது போன்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம், அவையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகும் #BoycottTurkey.. இந்தியா - துருக்கி வணிகம் பெரும் பாதிப்பு..!

இந்தியாவால் பாகிஸ்தானுக்கு அதிக சேதம்.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எந்த சேதமும் இல்லை: அமெரிக்க பத்திரிகை

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments