Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டரில் இணைந்த காதல் ஜோடிகள் ஹேஷ்டேக் போட்டு கொண்டாட்டம்: கடுப்பான சிங்கிள்ஸ்

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (10:56 IST)
ட்விட்டரில் பேசி பழகி காதலித்து கை கோர்த்த இளசுகள் பலர் அதை கொண்டாடும் விதமாக ஹேஷ்டேக் போட்டு வருகின்றனர்.

சதாசர்வ காலமும் காலையில் முகம் கூட கழுவாமல் ஃபேஸ்புக் பார்த்து கொண்டிருந்தவர்களை ட்விட்டர் பக்கம் இழுத்து வந்தது ஆண்ட்ராய்ட் மொபைல்கள். ட்விட்டரில் தங்களுக்கு பிடித்தமான நடிக, நடிகையரை பின் தொடர்வது மட்டுமல்லாமல் அவர்களது பதிவுகளுக்கு பதிலும் அளிக்க முடியும். இப்படியாக ட்விட்டரில் சேர்ந்த கூட்டத்தில் பலர் ஒருவரோடு ஒருவர் பேசி பழகி காதலிலும் விழுந்திருக்கிறார்கள்.

ட்விட்டர் மூலம் இணைந்த ஜோடிகள் அதை சிறப்பிக்கும் விதமாக #WeMetOnTwitter என்ற ஹேஷ்டேகில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். வருடக்கணக்கில் சோசியல் மீடியாக்களில் சுற்றி வந்தாலும் சிங்கிளாகவே இருப்போரும் இருக்கதானே செய்கிறார்கள். அப்படி சிங்கிளாக இருக்கும் நெட்டிசன்ஸ் இந்த ஹேஷ்டேகுகளை ஷேர் செய்து தங்கள் புலம்பல்களை பதிவு செய்துள்ளனர். தற்போது உலகளவில் இந்த ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments