Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:44 IST)
நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்   நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மனைவி சாக் சாக்க்ஷி சிங் அம்மா நில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து  சாக்க்ஷி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜார்கண்ட் மா நிலத்தில் வரி செலுத்துவராக நாங்கள் பல ஆண்டுகளால தொடர்ந்து மின் தடை பிரச்சனையை சந்திக்கிறோம். நாங்கள் மின் சேமிப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். அப்படியிருந்தும் ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments