Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி - அமித்ஷா வசதிக்கு ஆடும் தேர்தல் கமிஷன்? மம்தா காட்டம்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:26 IST)
மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

 
5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், அசாமில் மூன்று கட்டமாக நடத்தவும், மேற்குவங்கத்தில் 8 கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.  இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மேற்கு வங்காளத்தில் மோடியும் அமித் ஷாவும் விரிவாக பரப்புரை மேற்கொள்ள வசதியாகவே இவ்வாறு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாஜக எவ்வளவு யுக்திகள் மேற்கொண்டாலும் தேர்தலில் நாங்கள்தான் ஜெயிக்கப்போகிறோம். நான் வங்கத்தின் மகள், எனது மண்ணின் மக்களை பற்றி பாஜகவை விட நா அதிகம் அறிந்து வைத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments