Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் தலைவராக வாய்ப்பிருக்கிறதா?? மத்திய அமைச்சரின் பதில் என்ன?

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (16:08 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக பிரியங்கா காந்திக்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ஆனால் இன்னும் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படாத நிலையில், ஒரு வேளை ஏற்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பிரியங்கா காந்திக்கு வாய்ப்புள்ளதா? என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான நட்வர் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நட்வர் சிங், தலைவர் பதவி தொடர்பாக பிரியங்கா காந்திதான் தீர்மானிக்க வேண்டும் எனவும், மேலும் காங்கிரஸின் அடுத்த தலைவராக நேரு குடும்பத்திலிருந்து வராத வேறு யாராவது கூட வரலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவிலிருந்து அவரது குடும்பம் பின்வாங்க வேண்டியதாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments