Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும் ரெட் ஒயின்!!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:44 IST)
கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை ரெட் ஒயின் குறைப்பதாக ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வாரம் 1 - 4 கிளாஸ் ரெட் ஒயின் பருகுவது, கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10% குறைக்கிறதாம். இதுவே வாரம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கிளாஸ் ரெட் ஒயின் பருகினால் கொரோனா அபாயம் 17% அளவு குறைகிறதாம்.
 
மேலும் ஒயிட் ஒயின் மற்றும் சாம்பைனும் கொரோனாவுக்கு எதிராக நன்மை அளித்தாலும் பீர் குடிப்பது கொரோனா தொற்று அபாயத்தை 728%  அளவுக்கு அதிகரிக்கிறதாம்.  பொதுவாகவே ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால் புற்றுநோய், கல்லீரல் நோய் போன்ற தாக்கத்தை தடுக்கலாம். 
 
ரெட் ஒயின் குடிப்பதால், வாழ்நாள் அதிகமாகும். மேலும் இது ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே இதனை அவ்வப்போது குடித்து வந்தால், அதனால் ஏற்படும் நிறைய நன்மைகளைப் பெறலாம்.இருப்பினும் இதில் மது இருப்பதால் அளவோடு சாப்பிட்டால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments