Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடிய பெண் எம்.பி! வைரலாகும் படங்கள்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:29 IST)
சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடிய பெண் எம்.பி! வைரலாகும் படங்கள்
பெண் எம்பி ஒருவர் சேலை அணிந்து கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 
 
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த எம்பி மஹூவா மொய்த்ரா. இவர் சமீபத்தில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றை தொடங்கி வைத்த போது திடீரென களத்தில் இறங்கி சேலையுடன் கால்பந்து விளையாடினார் 
 
சேலையுடன் விளையாட்டு காலணிகள் மற்றும் சன் கிளாஸ் கண்ணாடி மாட்டிக் கொண்டு அவர் கால்பந்து மைதானத்தில் களமிறங்கி பந்துகளை லாவகமாக பாஸ் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
ஏற்கனவே மஹூவா மொய்த்ரா எம்பி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக மேற்குவங்கம் முழுவதும் கால்பந்து போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளார் என்பதும் அவர் ஒரு மிகச் சிறந்த கால்பந்து வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments