Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்பார்வையை சீராக வைப்பதற்கு உதவுகிறதா ஆரஞ்சு பழம் !!

Webdunia
வியாழன், 26 மே 2022 (09:38 IST)
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.


ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

உடல் எடையை குறைப்பதற்கு ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடலாம். மூட்டுவலியை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.

நம் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், கண்பார்வையை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்து ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக உருதுணையாக உள்ளது.

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்த்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments