மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும். வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். குப்பைக்கீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும். புளியங்கீரை...