Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 18 May 2025
webdunia

சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!

Advertiesment
இந்து உப்பு
, சனி, 2 ஜூலை 2022 (17:50 IST)
குளிர்ச்சி தன்மை உடைய இந்து உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியை தூண்டுகிறது. எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனை சரி படுத்துகிறது.


முடி அடர்த்தியாக வளரவும் கூட இது ஒரு காரணமாக அமைகிறது. இந்த உப்பை குளிக்கும் நீரில் பயன்படுத்தினால் இரும்புச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.

ரத்த ஓட்டத்தையும் மற்றும் ரத்த அழுத்ததையும் சீராக வைக்கிறது. சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து பிறச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிக்கிறது.

ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் தைராய்டு பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.

பசியை தூண்டக்கூடியது. மலப்பிரச்சனையை சரிசெய்ய வல்லது. ஜீரண மற்றும் அஜீரண கோளாறுகளை சரிசெய்யும்.

உடல் எடை குறைய உதவுகிறது. தொண்டை சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருசியான சைவ மீன் குழம்பு எப்படி செய்வது...?