Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1996 ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் : ஒரு பார்வை

1996 election
Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (09:02 IST)
தமிழகத்தின் 11 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 1996   ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.. 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கலைஞர் 4 வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
 
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி கட்சி எதிர்கட்சி என்ற தகுதியைப் பெற்றது. திமுக மொத்தம்  173   தொகுதிகளில் வென்றது. அதிமுக 39    தொகுதிகளில் வென்றது.
 
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் விவரம் பின்வருமாறு:
 
அதிமுக  4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்திய தேசிய காங்கிரஸ்  1  தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அதிமுக அதன் கூட்டணி காங்கிரஸ் 4 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
 
 
திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் விவரம் பின்வருமாறு:
 
தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதிகளில் போட்டியிட்டு 39   தொகுதிகளில் வென்றது
 
சிபிஐ 08   தொகுதிகளில் வென்றது
 
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 220 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments