Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை இந்தியன் வங்கியில் 10 லட்சம் கொள்ளை

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (09:12 IST)
மதுரையில் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வந்தது. இவ்வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று வங்கியின் மாடியில் ஊழியர் ஒருவரின் பணி ஓய்வை முன்னிட்டு பாராட்டு நடைபெற்றது. இவ்விழாவில் சக ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் காசாளர் அறையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments