Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்-தேவஸ்தான உறுப்பினர்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:56 IST)
தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களில் வாரத்தில் ஒருமுறை 14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப் பிரசித்து பெற்ற ஏழுமலையான் கோவில். இந்தக் கோயிலுக்கு  இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு, சொந்தச் செலாவில் 14 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களில் வாரத்தில் ஒருமுறை 14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments