Publish Date: Tue, 22 Feb 2022 (21:25 IST)
Updated Date: Tue, 22 Feb 2022 (21:26 IST)
சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கும் நிலையில் இந்த 200 வார்டுகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்ற வார்டுகள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
காங்கிரஸ் 13
சுயேச்சை 5
சிபிஎம் 4
பாஜக 1
அமமுக 1
முஸ்லிம் லீக் 1