Daily Horoscope
✕

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (13:38 IST)
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அந்த இடத்தை ரஷ்யாவுக்கு கொடுத்துடுங்க!.. உக்ரைன் அதிபரிடம் சொன்ன அமெரிக்கா...

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

அடுத்த கட்டுரையில்
Show comments