Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஆயிரம் சிம்கார்டு, 5ஜி இண்டர்நெட்: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயார்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (18:31 IST)
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது 
 
இந்த போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது
 
இந்த நிலையில் இந்த போட்டிக்காக 5ஜி இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதுமட்டுமின்றி இந்த போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்களுக்காக 2000 சிம்கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே 300 செஸ் வீரர்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாகவும் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வீரர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments